மழை வணக்கம் ... -------------------------------------------- காலை, மதியம், இரவுக்கு என்று எனது ஊர் மழை அதிகாலையிலயே வந்து வணக்கங்களை அழுத்தமாக சொல்லிவிட்டுப் போய்விடுகிறது ஆதலாலயே நாள் முழுதும் வெளிப் பயணம் ஏதும் செல்லாமல் வீட்டிலயே தங்கிவிடுகிறேன். - ஆம்பல் காமராஜ்.