லஞ்சம் தவிர் ...

காணிக்கை செலுத்தாமல்
எதாவது வரம் கேட்க
சாமிகளை
தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
                            -ஆம்பல் காமராஜ்.

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.