தனிமையில நீ ...

என்
புத்தகங்களையெல்லாம்
விற்பனை செய்துவிட்டு
திரும்பிய போது
நீ மட்டும்
மீதமாக இருந்தாய் ...!
       - ஆம்பல் காமராஜ்.

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.