முட்கள் நிறைந்த சாலைகள் ...!

முட்கள் நிறைந்த
வீதிகள் எங்கும்
சாதி எனும்
குருதிப்புனல்
கொப்பழித்துக் கொண்டிருக்கும்
சமூக வெளியில்
நடக்கும் போது
என் 
கால் பாதம் கூசுகிறது
மனிதர்கள் அற்ற
தெருக்களை பார்த்து ...
                - ஆம்பல் காமராஜ்.
 

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.