என் தாகம் ...

அவளுக்கு 
கொடுக்கும் போது
தட்டி விழுந்து 
சிதறிய தண்ணீரில்
என் தாகம்
கொட்டிக் கிடக்கிறது ...
          - ஆம்பல் காமராஜ்.

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.