"தேன்" திரைப்படம்

அன்பிற்கினிய நண்பர்களே! தோழர்களே! எங்கள் இயக்குநர் கனேஷ் விநாயகன் இயக்கிய "தேன்" திரைப்படத்தை Sony liv-வில் ரிலீஸ் செய்துள்ளோம் பார்க்கத் தவறிய தோழர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை பதிவிடுங்கள். அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் ...
    
        நன்றி தோழமைகளே ...

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.